Surprise Me!

Nirmala sitharaman | ஆசம் கான் பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம் - வீடியோ

2019-07-26 250 Dailymotion

பெண் எம்பி ரமா தேவி குறித்து ஆபாசமாக பேசிய சமாஜ்வாதி கட்சி எம்பி ஆசம் கானுக்கு எதிராக சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார். <br /><br />Azam Khan remarks against Rama Devi in lok sabha at yesterday, central minsiters Nirmala sitharaman and smriti irani need action from lok sabha speaker.

Buy Now on CodeCanyon